Strategies To Make Money On Stock Market in Tamil
About Course
ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? தமிழ் இணையதள பயிற்சி!
இந்த பயிற்சிகளில் நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டிரேடிங் யுக்திகளை பயன்படுத்தி பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பதை கற்றுக்கொள்ளலாம். முன் அனுபவம் தேவையில்லை,
மிகவும் அடிப்படையான டிரேடிங் அக்கௌன்ட் இருந்தாலே போதும். இந்த பாடத்திட்டத்தின் முடிவில் நீங்கள் ஒரு நல்ல investment strategist ஆக மாறுவீர்கள்.
நீங்கள் கற்றுக்கொள்வது என்ன?
- ஷேர் மார்க்கெட்டில் நுழைய சரியான நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?
- IPO listing Gain பெறுவது எப்படி?
- பெரிய கடனிலிருந்து மீள்வது எப்படி?
- மிகச்சரியான வழியில் SIP இல் invest செய்வது எப்படி?
- விரைவில் பணம் சம்பாதிக்க ETF Strategy (LOW RISK)
- மற்றும் பல..,
Highlights :
- முன் அனுபவம் தேவையில்லை
- டிரேடிங் அக்கௌன்ட் / டீமேட் அக்கௌன்ட் போதுமானது
- எளிய தமிழில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
யார் இந்த பயிற்சியில் இணையலாம்?
- புதிதாய் பங்குவர்த்தகம் கற்றுக்கொள்பவர்கள்
- மார்க்கெட்டில் எப்போதும் பணத்தை வைப்பவர்கள்
- 10, 20 வருடம் டிரேடிங் இல் பணம் சம்பாதிக்காதவர்கள் ETC
– கோர்ஸ் : 180 நாட்கள் வரை பலமுறை பார்த்து பயன்பெறலாம்.
– மொழி : தமிழ்
– கற்றல் வடிவம்: காணொளி (வீடியோ)
– தொகுப்பு : திரு. முத்துக்குமார் அவர்கள்
Disclaimer : Investment in securities are subject to market risks, please carry out your due diligence before investing. And last but not the least, past performance is not indicative of future returns.We are not SEBI registered advisor. This course is education purpose only.
Course Content
When Is The Perfect Time To Invest
-
Perfect TIME
20:04